மூன்றாம் ஆண்டு வருடாபிஷேக அழைப்பிதழ்
அன்புள்ள சாய் அன்பர்களே!
ஸமர்த்த ஸத்குரு ஸ்ரீ ஷீரடி சாய் நாதரின் திருவருளால் நிகழும் நந்தன வருடம் ஆவணி மாதம் 14ம் தேதி (30-08-2012) வியாழக்கிழமை அன்று காலை 11.00 மணிக்குமேல் 12.00 மணிக்குள் சுபயோக சுபதினத்தில் நமது ஆலயத்தின் மூன்றாம் ஆண்டு வருடாபிஷேக விழாவை முன்னிட்டு ஸ்ரீ ஷீரடி சாய் பகவானுக்கு ஸம்பத்ஸரா அபிஷேகம் நடைபெற இருப்பதால் ஸ்ரீ ஷீரடி சாய் அன்பர்கள் அனைவரும் குடும்பத்துடன் வந்திருந்து ஸ்ரீ ஷீரடி சாய் பாபாவின் அருளைப்பெற அன்புடன் அழைக்கின்றோம்.
நிகழ்ச்சி நிரல்:
ஆவணி 13 (29.08.2012) புதன்கிழமை மாலை 5 மணிக்கு
குருவருள் (ஸ்ரீ ஷீரடி சாய்பாபா) பற்றிய ஆன்மிக சிறப்பு சொற்பொழிவு:
"கலைமாமணி" திரு. நாகை முகுந்தன் அவர்கள்
ஆன்மிக பெரியோர்கள்:
சிறப்பு விருந்தினர் : கல்வித்தந்தை திரு. K. ராமசாமி அவர்கள்
(சேர்மன், நேஷனல் இன்ஜினியரிங் கல்லூரி, கோவில்பட்டி)
திரு. R. முகுந்தன் தில்லித்தமிழ்ச்சங்கச்செயலாளர்
திரு. நா.கு. சீனிவாசன், மீசலூர்
திரு. அறிவழகன் தில்லித்தமிழ்ச்சங்கப்பொருளாளர்
திரு. J .ரமேஷ் ஆடிட்டர், விருதுநகர்
திரு. N. கண்ணன் தில்லி முத்தமிழ்பேரவைச்செயலாளர்,
TTK Zonal Manager, New Delhi.
திரு. P. குணசேகரன் ஆடிட்டர், விருதுநகர்
திரு. R. சிவாஜி விருதுநகர்
Dr. ராமசாமி RIAS IAS Academy, Newdelhi.
திரு. L. ஜனார்த்தனன் சென்னை
தொடர்ந்து....
மாலை 7.05 மணிக்குமேல் - கணபதி ஹோமம், ஸ்ரீ ஷீரடி சாய்பாபா ஹோமம்
இரவு 8.45 மணிக்கு - பூர்ணாஹீதி ஆரத்தி
ஆவணி 14 (30.08.2012) வியாழக்கிழமை
காலை 8.05 மணிக்குமேல் 11.00 மணி வரை - கணபதி ஹோமம், சுதர்சனம், லட்சுமி, மஹாவிஷ்ணு, ஷீரடி சாய்பாபா ஹோமங்கள் நடைபெறும்.
காலை 11.00 மணிக்கு - பூர்ணாஹீதி
காலை 11.30 மணிக்கு - சிறப்பு அபிஷேகம்
மதியம் 12.30 மணிக்கு - ஆரத்தி, மஹா தீபாராதனை
மதியம் 1.00 மணிக்கு - அன்னதானம்
மாலை 6.05, இரவு 8.05 மணிக்கு - சாய் பகவானுக்கு சிறப்பு ஆராதனை நடைபெறும். பிரசாதம் வழங்கப்படும்.
இங்ஙனம் சாய் சேவையில்....
ஸ்ரீ ஷீரடி சாய்பாபா மந்திர் குழுமம் &
ஸ்ரீ வெங்கடேஸ்வரா மிஷன்
மீசலூர் - போன்: 098918 16605, 94438 54314, 9787784828, 9442056235 (சாத்தூர்)





Mr. Ragavan Naidu Founder & Trustee


