ஆழ்வார் அம்மாள் நினைவு இலவச மருத்துவ
பரிசோதனை நிலையம் திறப்பு விழா அழைப்பிதழ்
நாள்: 29-8-2012
அன்புள்ள சாயி அன்பர்களே,
ஸமர்த்த ஸத்குரு ஸ்ரீ ஷீரடி சாய் நாதரின் திருவருளால் நிகழும் நந்தன வருடம் ஆவணி மாதம் 13ந் தேதி (29-8-2012) புதன்கிழமை அன்று மாலை 5.00 மணிக்கு சுபயோக சுபதினத்தில் ஆழ்வார் அம்மாள் நினைவு இலவச மருத்துவ நிலையம் திறக்க உள்ளதால் ஸ்ரீ ஷீரடி சாயி அன்பர்கள் அனைவரும் குடும்பத்துடன் வந்திருந்து பயன்பெற அன்புடன் வேண்டுகிறோம்.
நிகழ்ச்சி நிரல்
தலைமை : கல்வித்தந்தை திரு. K. ராமசாமி அவர்கள்
(சேர்மன், நேஷனல் இன்ஜினியரிங் கல்லூரி, கோவில்பட்டி)
முன்னிலை: திரு. R. முகுந்தன் அவர்கள்
(தில்லித்தமிழ்ச்சங்கச் செயலாளர்)
சிறப்புரை : திரு. அறிவழகன் அவர்கள்
(தில்லித்தமிழ்ச்சங்கப்பொருளாளர்)
திறந்து வைப்பவர் : திரு. சி.ரெ. மோகன்தாஸ் அவர்கள்
(Rtd.சுபேதார்) கரூர் (மீசலூர்)
சிறப்பு விருந்தினர் : கலைமாமணி திரு. நாகை முகுந்தன் அவர்கள்
இங்ஙனம்,
ஸ்ரீ வெங்கடேஸ்வரா மிஷன்
மீசலூர்





Mr. Ragavan Naidu Founder & Trustee


